Tuesday, September 10, 2013

புதிய வடிவமைப்பில் Lenovo அறிமுகப்படுத்தும் S5000 டேப்லட்

Lenovo நிறுவனமானது தனது புத்தம் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட S5000 டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டேப்லட்கள் 1280 x 800 Pixel Resolution உடைய 7 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MediaTek 8389 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
மேலும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.6 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment