Sunday, December 15, 2013

அன்ரோயிட் மொபைல்களுக்கான AVG PrivacyFix அப்பிளிக்கேஷன் அறிமுகம்

 

 பிரபல ஆண்டிவைரஸ் மென்பொருள் வடிமைப்பு நிறுவனமான AVG ஆனது அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான AVG PrivacyFix எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை காலமும் அப்பிள் தயாரிப்புக்களில் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்பிளிக்கேஷன் முதன் முறையாக அன்ரோயிட் சாதனங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி மொபைல்களின் செட்டிங்ஸ்ஸினை இலகுவாகவும், விரைவாகவும் மாற்றக்கூடியதாக இருப்பதுடன், WiFi தொழில்நுட்பம் மூலம் ஒருவரை ட்ராக் (Track) செய்வதை தடுக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

Wise Data Recovery: அழிந்த தரவுகளை மீட்க உதவும் மென்பொருள்


கணனி வன்றட்டுக்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் கோளாறுகள் ஏற்படுதல் மற்றும் அழிந்து போதல் போன்றவற்றினால் தரவு இழப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்கு Wise Data Recovery எனும் மென்பொருள் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் மூலம் "Good", "Poor", "Very Poor", மற்றும் "Lost" என்ற அடிப்படையில் தரவுகளை வகைப்படுத்தி மீட்டுக்கொள்ள முடியும்.
வன்றட்டுக்கள் தவிர பென்டிரைவ், டிஜிட்டல் கமெரா, மெமரி கார்ட் போன்றவற்றிலிருந்தும் அழிந்த தரவுகளை மீறப்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கச் சுட்டி - https://secure.avangate.com/affiliate.php?ACCOUNT=TNGZI&AFFILIATE=700&PATH=http://wisecleaner.com/soft/WDRSetup.exe 

நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்

 வீடியோக்களை பதிவேற்றுதல், பகிருதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் முன்னணி தளமான யூடியூப் தற்போது நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்துகின்றது.
அதாவது குறிப்பிட்ட சில விசேட பயனர்களுக்கு மாத்திரம் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு சேவையை (Live Streaming) வழங்குவதற்கு 2011ம் ஆண்டிலிருந்து அனுமதி கொடுத்திருந்தது.
எனினும் தற்போது தமது கணக்குகளை சிறந்த நிலையில் பாதுகாக்கும் ஏனைய பயனர்களுக்கும் இந்த வசதியை வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.
இதனை பெறுவதற்கு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் 1,000 பின்தொடருனர்களைக் (Followers) கொண்டிருக்கவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தரும் மற்றுமொரு புதிய வசதி

கூகுள் ஆனது தற்போது தனிப்பட்ட PDF மற்றும் EPUB கோப்புக்களை அன்ரோயிட் சாதனங்களிலிருந்து நேரடியாகவே கூகுள் புக் சேவையினுள் தரவேற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இணைய உலாவிகளின் மூலம் இவ்வசதியினை பெற்றுக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றினை நிறுவி அதன் மூலம் கோப்புக்களை இலகுவாக தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.
அப்பிளிக்கேஷனை தரவிற்ககம் செய்ய - http://www.androidfilehost.com/?fid=23252070760974891

Sunday, November 3, 2013

Windows activator KMSAuto_Pro_v1.20_Portable

Description:
KMSAuto Pro – the automatic KMS activator for operating systems
• Windows Vista, 7, 8, 8.1, Server 2008, 2008 R2, 2012 and also for Office 2010, 2013 VL edition.
It is based on KMS Server Build CZ March 14 2013 from CODYQX4 (MDL).


For operation of the program the .NET Framework 4.5 is required
Maybe need to add the file KMSES.exe in exceptions of your Antivirus for normal operation of the program!!! Or dissable the Antivirus for the period of activation.


Click here to download it.
Password : dinavidiyal

Wednesday, October 16, 2013

RECONNECT

           RECONNECT என்பது ஒரு இணைதளத்திற்கு இணைக்க உதவும் மென்பொருள். நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது இடைதுண்டிப்பு ஏற்படுவது ஒரு சாதரணமான ஒன்று இதை தவிர்க்க இது பயன்படுகிறது. இதை நீங்கள் நிறுவ(install)வேண்டிய அவசியமில்லை.

            
              நீங்கள் இணைப்பிற்கு பயன்படுத்தும் மோடமை தேர்வு செய்யுங்கள். தேர்வு செய்து இணையுங்கள். இடைத்துண்டிப்பு ஏற்பட்டாலும் தானே இணைத்துக்கொள்ளும். இரவு நேரங்களில் பதிவிறக்கத்தின் போது இடைதுண்டிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
                  இதை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

                                         




Friday, October 11, 2013

வைரஸ் தாக்கிய பெண்ட்ரைவிலிருந்து கோப்புக்களை எப்படி பாதுகாப்பது?

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

...
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

Saturday, September 21, 2013

How to convert your pendrive into bootable?

Many times we need to have a bootable pen drive if we are a netbook user or sometimes we don’t have a dvd to use,
but to create one bootable usb drive is very easy if you follow the below steps:


1. Insert your formatted USB (4GB+ preferable) stick to the system.

2. Open elevated Command Prompt. To do this, type in CMD in Start menu search field and hit Ctrl + Shift + Enter.
Alternatively, navigate to Start > All programs >Accessories > right click on Command Prompt and select run as administrator or open RUN ,type cmd and hit enter.

3. When the Command Prompt opens, enter the following command:

DISKPART and hit enter.

LIST DISK and hit enter.

Once you enter the LIST DISK command, it will show the disk number of your USB drive.

4. In this step you need to enter all the below commands one by one and hit enter.

SELECT DISK 1 (Replace DISK 1 with your disk number)

CLEAN

CREATE PARTITION PRIMARY

SELECT PARTITION 1

ACTIVE

FORMAT FS=NTFS

(Format process may take few seconds)

ASSIGN

EXIT

Friday, September 20, 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள்
அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது
கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல்
செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான
நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு
வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த
வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள்
உங்களுக்கு உதவும்.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய
International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை
அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள்
மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI
எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும்.
அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள்
அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும்
நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
http:// www.numberingpla ns.com/ ?page=analysis&s ub=imeinr
என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI
எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல்
தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI
எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள்
செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு
தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும்
தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம்
குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்

Tuesday, September 10, 2013

உலகிலேயே பெரிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தும் LG

உலகளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது பெரிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Ultra High Definition தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது 77 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.
இத்தொலைக்காட்சியின் விலையானது இதுவரை வெளியிடப்படாத நிலையில், முன்னர் அறிமுகப்பத்திய வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட 55 அங்கு அளவுடைய தொலைக்காட்சியின் விலையை 15,000 டொலர்கள் என LG நிறுவனம் நிர்ணயித்திருந்தது.
இந்நிலையில் இப்புதிய தொலைக்காட்சியின் விலையானது 15,000 டொலர்களை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

புதிய வடிவமைப்பில் Lenovo அறிமுகப்படுத்தும் S5000 டேப்லட்

Lenovo நிறுவனமானது தனது புத்தம் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட S5000 டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டேப்லட்கள் 1280 x 800 Pixel Resolution உடைய 7 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MediaTek 8389 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
மேலும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.6 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

அன்ரோயிட் கைப்பேசிகளில் அழகான ஹோம் ஸ்கிரீனை உருவாக்க உதவும் அப்பிளிக்கேஷன்

தற்போது காணப்படும் கைப்பேசி இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ் இயங்குதளத்தில் அதனை வடிவமைத்தவர்களாலும், பயனர்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
இது தவிர பல புதிய அம்சங்களையும் இந்த இயங்குதளம் கொண்டுள்ளமையையும் குறிப்பிடலாம்.
தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தினை மேலும் பயனர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் விதமாக MyColourScreen எனும் தீம் (Theme) அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் கைப்பேசியின் ஹோம் ஸ்கிரீனை அழகுபடுத்துவதற்கும், விட்ஜெட்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கும் உதவுகின்றது.

Saturday, September 7, 2013

How to lock a folder or file without any software?

Password Protect Any Folder Without Any Software:

1. Open Notepad and Copy code given below into it.

cls
@ECHO OFF
title coolhacking-tricks.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

              நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த  மென்பொருள் பயன்படுகிறது.
             Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும்
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
     1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள்            கணினியில் Install செய்து கொள்ளவும்.
     2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில்           உள்ளவாறு வரும் அதில் என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
        Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual
        Router என்பதை கிளிக் செய்யவும்.
     3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless
        இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு
        பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை
        இணைத்துக்கொள்ளலாம்.





விரைவில் 5ஜி

 இன்றைய,4ஜி,தகவல்,பரிமாற்ற,வேகத்தினைக்,காட்டிலும்,பல,நூறு,மடங்கு,வேகமாகச்,செல்லும்,அலை,வரிசைக்,கற்றையினையும்,,அதற்கான,ரிசீவரையும்,தான்,வடிவமைத்துள்ளதாக,சாம்சங்,எலக்ட்ரானிக்ஸ்,நிறுவனம்,அறிவித்துள்ளது.,இந்த,தொழில்,நுட்பத்தை,வர்த்தக,ரீதியாகப்,பொது,மக்களுக்கு,வழங்குவதற்கான,ஆய்வு,நடவடிக்கைகள்,மேற்கொள்ளப்பட்டு,வருவதாகவும்,,வரும்,2020,ஆம்,ஆண்டில்,இதனை,வழங்

நீங்கள் பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்

தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Michigan பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளது.
இந்த ஆய்விற்காக வயது வந்த 82 பேர் சிறு குழுவாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை நாள் ஒன்றிற்கு 5 தடைவைகள் வீதம் 2 வாரங்களாக அவதானித்த பின்னர் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டிய போது,
பேஸ்புக் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாண்மையானவர்கள் தனிமையில் இருப்பதாகவும்,
பேஸ்புக் பாவனையின் பின்னர் தமது சொந்த வாழ்க்கையில் இழந்த நேரங்களை நினைத்து கவலைப்படுவதாகவும் முடிவுகள் கிடைத்துள்ளது.
இதேவேளை நாள்தோறும் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துவதாகவும் குறித்த பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது  பாரிய விளம்பர சேவைகளையும் வழங்கிவருகின்றது.

இதனால் பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதாவது ஒன்லைன் மூலமான பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு தற்போது பிரபல்யமாகக் காணப்படும் பேபால் நிறுவனத்தின சேவைக்கு நிகராக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொபைல் சாதனங்களிலும் இச்சேவையை பயன்படுத்தக்கூடிய வசதி கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட் அப்பிளிக்கேஷனை தடை செய்தது கூகுள்

விண்டோஸ் கைப்பேசிகளில் யூடியூப் வீடியோக்களை பார்த்து மகிழ்வதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினை சில தினங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக இரு வேறு நிறுவனங்கள் முறைப்பாடு செய்திருந்தன.
இதனை கருத்தில் எடுத்துக்கொண்ட கூகுள் நிறுவனம், விண்டோஸ் கைப்பேசிகளுக்கான குறித்த அப்பிளிக்கேஷனை தடைசெய்யப்போவதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்குவதற்காக மைக்ரோசொப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தம்மிடையே ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜிமெயில் மின்னஞ்சல்களை பேக்கப் செய்வதற்கு

ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மூலம் பரிமாறப்படும் மின்னஞ்சல்களை பாதுகாப்புக் கருதி பேக்கப் செய்வதற்கு BackUp Gmail எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தி பேக்கப் செய்யும் வசதியை தருகின்றது.
இலகுவாக கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள BackUp Gmail மென்பொருளில் பேக்கப் செய்த மின்னஞ்சல்களை மீண்டும் சேமிக்கும் (Restore) வசதியும் தரப்பட்டுள்ளது.

இனிமேல் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை! இருந்த இடத்திலே சார்ஜ் செய்யலாம்

இனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை, இருந்த இடத்திலிருந்து கைபேசிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.
நம்மை சுற்றி எந்நேரமும் அலைவரிசைகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
எங்கோ ஒலிபரப்பாகும் ரேடியோவை கேட்க முடிகிறது, அதேபோல எங்கோ ஒளிபரப்பாகும் TV ஐயும் எம்மால் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமா Wifi-யின் மூலம் மடிக்கணனியில் இணையத்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு பல அலைவரிசைகள் எம்மைச் சுற்றி எப்பவுமே காணப்படுகிறது, காரணம் இதில் எலக்ட்ரான்கள் உள்ளது.
இதனைப் பாவித்

அதிநவீன கார்

காலத்திற்கு காலம் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகள் இட நெருக்கடிகள் போன்றவற்றினைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக குறைந்த இடவசதியிலும் பார்க் செய்யக்கூடிய Armadillo-T எனும் அதிநவீன கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
KAIST இலுள்ள கிரீன் ரான்ஸ்போர்ட்டேஷன் எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றும் In-Soo Suh என்பவர் அவரது குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

புளூடூத் மூலம் இலகுவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள்

வயர்லெஸ் வலையமைப்பான புளூடூத் ஆனது இன்றைய கணனி மற்றும் மொபைல் சாதன உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை பரிமாற்றம்

விண்டோஸ் 8க்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள்


விண்டோஸ் 8க்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள்

Microsoft Security Essentials:
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன்

Sony SmartWatch 2

சோனி நிறுவனமானது நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஸ்மார்ட் கடிகாரத்தினை அறிமுகப்படுத்துகின்றது.
Sony SmartWatch 2 எனும் இக்கடிகாரமானது 1.6 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ளது.
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தில் அழைப்புக்களை கையாள்வதற்கான வசதி, புகைப்படங்களை எடுப்பதற்கான வசதி ஆகியன காணப்படுகின்றது.
இவை தவிர பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வந்தாச்சு மிக மெலிதான பேப்பர் போன்ற Keyboard

இன்றைய உலகில் தினமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டே உள்ளது.
இந்நிலையில் தற்போது புதியதொரு படைப்பு என்னவென்றால், Wireless Tocuh Keyboard தான்.
பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Keyboard, 0.5 mm அளவே தடிமன் கொண்டது.
இதனை டேப்லட், ஸ்மார்ட் போன் மற்றும் கைபேசிகளில் பயன்படுத்தலாம்.

நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட்

உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது.
மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

ஒன்லைன் மூலமாக கணனிகளை பாதுகாக்கும் அப்பிளிக்கேஷன்

கணனியில் தங்கும் தற்காலிக கோப்புக்கள் மற்றும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. 
இதேவேளை கிளவுட் முறை எனப்படும் ஒன்லைன் மூலமும் இவ்வாறான சேவைகளைத் தரும்

20 அங்குல தொடுதிரையைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்துகிறது Panasonic

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Panasonic ஆனது 20 அங்குல தொடுதிரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது.
Panasonic Toughpad 4K எனப்படும் இந்த டேப்லட் ஆனது 3840 x 2560 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும், Core i5 Processor பிரதான நினைவகமாக 16GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 128GB அல்லது 256GB இனைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தரப்பட்டுள்ள மின்கலம் தொடர்ச்சியாக 6 மணித்தியாலங்கள் வரை மின்சக்தியை வழங்கக்கூடியதாக காணப்படுகின்றன.
இதன் விலையானது 6,000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் அறிமுகம்

Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Greyp G12 எனும் சைக்கிளை உருவாக்கியுள்ளது.
இந்த வேகத்தை எட்டுவதற்காக விசேட மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
இதில் காணப்படும் மின்கலமானது ஒரு முறை மின்னேற்றப்பட்ட பின்னர் 120 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றது.
இந்த மின்கலமானது 220 Volt மின்னோட்டம் மூலம் 80 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது

சோனி அறிமுகப்படுத்தும் Portable Wireless Server

சோனி நிறுவனமானது இலகுவாக எடுத்துச்செல்லக்கூடிய போர்ட்டேபிள் வயர்லெஸ் சர்வரினை(Portable Wireless Server ) இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
Sony WG-C20 எனும் இச்சாதனத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில் உள்ள தகவல்களை இலகுவாக பேக்கப் செய்ய பயன்படுத்த முடியும்.
அத்துடன் ஒரே ஒரு கிளிக் மூலம் கைப்பேசியுடன் வயர்லெஸ் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஒரே நேரத்தில் 8 இணைப்புக்களை ஏற்படுத்த கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சாதனம் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கடிகார போட்டியில் களமிறங்கும் Qualcomm Toq

அப்பிள், சம்சுங், மற்றும் சோனி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமது ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றன.
இந்நிலையில் Qualcomm Toq எனும் புதிய ஸ்மார்ட் கடிகாரமும் போட்டியில் கலந்துகொள்கிறது.
கடந்த ஜுலை மாதத்தின் பிற்பகுதியில் இக்கடிகாரம் பற்றிய சில தகவல்கள் வெளியாகின.
இருந்தபோதிலும் பேர்லினில் இடம்பெற்ற IFA நிகழ்ச்சியிலேயே முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இக்கடிகாரத்தின் சிறப்பம்சங்களை விளக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Friday, September 6, 2013

Internet Download Manager

          Internet Download Manager என்பது ஒரு வகையான தரவிறக்க மென்பொருள். இதைப் பயன்படுத்தி தரவிரக்க வேகத்தை 5 மடங்கு அதிகரிக்கவும்

ஆண்ராய்டு இயங்கு தளத்தில் எப்படி தமிழ் எழுத்துக்களை படிப்பது? How to read tamil scripts in android mobiles?

         ஆண்ராய்டு அதிகபட்ச நபர்களால் விரும்பப்படும் இயங்குதளம் ஆகும். அலைபேசி வாங்குபவர்கள் முதலில் கவனிப்பதே ஆண்ராய்டு இயங்குதளமா என்றுதான்! ஆண்ராய்டு மிகவும் பிரபலமான கூகுல் நிறுவனத்தின் தயாரிப்பு.
         இலவசமாக கிடைப்பதாலும் பல நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதாலும் ஐ-போன் நிற்வனத்தை மிஞ்சும் அளவிற்கு வளர்ச்சிப்பெற்றுள்ளது. நமக்கு தேவை தமிழில் படிப்பதும் எழுதுவதுதான். ஆண்ராய்டு பதிப்புகளில் ஒன்றான ஐஸ்க்ரீம் சான்விச்சில்(Android 4.0 Ice cream sandwich) எந்த மாற்றமும் செய்யாமல் தமிழ் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் முடியும்.
         மற்றொரு பதிப்பான ஜிஜ்ஜர் ப்ரட்’ல்(Android Gingerbread 2.3.6 ) உலவியில் Settings-> language->Auto detect என்று மாற்றுவதன் மூலம் தமிழ் இணயதளங்களை படிக்க முடியும்.
            எந்த பதிப்பாக இருந்தலும் Opera mini உலவியில் தமிழில் படிக்கமுடியும். அதற்கு நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டும்.
           படத்தில் காட்டியுள்ளபடி உலாவிக்கு சென்று config:// என்று தட்டி செல்லுங்கள்.
           power user settings திறக்கும் அதில் Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் yes எனத் தேர்வு செய்து save  செய்து தமிழ் தளங்களைப் பார்க்கலாம்.

ஆண்ராய்டில் தமிழில் எழுத:       ஆண்ரய்டில் தமிழில் எழுத பல பயன்பாடுகள்(Applications) உள்ளன. அவற்றுள் சில
Tamil unicode keyboard
Tamivisai

          இந்த பயன்பாட்டை நிறுவிய பிறகு, ஆண்ராய்டில் Settings-> Language input-> Keyboard input methodes என்ற இடத்தில் இந்த பயன்பாட்டை தேர்வு செய்யவும். பிறகு திரையின் மேற்பகுதியில் Select input என்பதில் நிறுவிய பயன்பாட்டைத் தேர்வு செய்யவும். இதே போன்று சாதரன விசைப்பலகைக்கு மற்றிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பைக் கேட்கும் பயன்பாட்டால் நீங்கள் எழுதும் எழுத்துக்களைச் சேகரிக்க முடியும். அந்த பயன்பாட்டை தவிர்ப்பது மிகவும் நல்லது.

தமிழில் எப்படி தட்டச்சு செய்வது? HOW TO TYPE IN TAMIL?

        தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பது அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு கேள்வி?
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் அனைத்து இடங்களிலும் தமிழிலும் தட்டச்சு செய்ய முடியும் என்பது மகிழ்ச்சியான உண்மை.
உதாரணமாக முகநூல்,ட்விட்டெர்,மின்னஞ்சல் மற்றும் கூகுல் தேடல் ஆகிய இடங்களில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.
இதற்கு பலமுறைகல் உள்ளன. முதலில் கூகுல் தரும் சேவையினை காண்போம்.
கூகுல் வழங்கும்