Tuesday, June 3, 2014

உங்கள் அலைபேசியை இலவசமாக பணமேற்ற தயாரா?

            இலவசமாக பணமேற்ற நிறைய இணையதளங்கள் உள்ளன.அவற்றுள் சிறப்பாகவும் எளிமையாகவும் உள்ளதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.Amulyam, இலவச பணமேற்ற உதவும் ஒரு வலைத்தளம். மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணை வைத்து பதிவு செய்ய வேண்டும். இவர்கள் வழங்கும் சலுகைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் பணம் வழங்கப்படும். பண அளவு குறைந்தபட்சம் 10ரூ எட்டியவுடன் அலைபேசிக்கு ஏற்றிக்கொள்ளலாம்.


http://www.amulyam.in/signup.do?id=278297ef-9d8c-4054-9175-f516fc4a9d93


             
                    மேலும் சில வசதிகளையும் கைவசம் வைத்துள்ளனர். இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கன கூப்பனையும் வழங்குகின்றனர். இவற்றை பயன்படுத்தி பொருட்களின் விலையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ரூ.10 முதல் 50ரூ. வரை இலவசமாக கணக்கில் பெறலாம்.
          மேலும் சில பொழுதுபோக்கான மற்றும் ஆங்கில அறிவை வளர்க்கும் விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலமும் பணம் பெற முடியும்.
             எந்த தள்த்திலும் பதியாத மின்னஞ்சல் கொண்டு இந்த தளத்தில் பதிவது நன்று. பதிந்தவுடன்  அலைபேசி மற்றும் மின்னஞ்சல் உள்டப்பிக்கு(inbox) சரிபார்ப்பு குறியீடு(verification code) அனுப்படும். இதனை நிறைவேற்றிய பின்னரெ உங்கள் பதிவு பூர்த்தியடையும். வரவில்லையெனில் Spamல் தேடவும். தளத்திற்கு செல்ல இங்கு அழுத்தவும் AMULYAM

அண்ராய்டு இயங்குதளத்தை பயன்படுதுவோர் :
 (i) Amulyam:
           அண்ராய்டு இயங்குதளத்திற்கு எங்குமே முன்னுரிமைதான் இது மட்டும் விதிவிலக்கல்ல. Amulyam தளம் அதற்கான பயன்பாட்டயும் வழங்குகிறது. இதில் சொல்லப்படும் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து திறந்தால் போதும் அதற்கான பணம் நமது கணக்கில் ஏற்றப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 10ரூ. வரை கணக்கில் சேமிக்க முடியும். அல்லது நீங்கள் தளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கத்திற்கான இணைப்பை குறுஞ்செய்தி வழியாகவும் பெறலாம். பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.


(ii) Madlock:
                      உங்கள் அலைபேசியின் திரையை ஒவ்வொருமுறை பூட்டி திறக்கும் போதும் உங்களுக்கு பணம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் இந்த பயன்பாடு வழங்குகிறது. இதன் மூலம் மாதம் 300ரூ. பெறலாம் சதாரணமாக பூட்டி திறந்து. உங்கள் வங்கி கணக்கிற்கும் பணம் மாற்றிக்கொள்ளலாம். வங்கி கணக்கிற்கு மாற்ற குறைந்தபட்சம் 300ரூபாயும் அலைபேசியிலேற்ற 150ரூபாயும் தேவை.
                        உங்கள் மின்னஞ்சல், அலைபேசி எண் மற்றும் பரிந்துரை குறியீட்டை(REFERRAL CODE) வைத்து பதிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்த குறியீட்டை (792ZWQ )பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் கொடுக்கப்படும் குறிப்புகளை பின்பற்றவும். பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

                        




No comments:

Post a Comment