Friday, September 6, 2013

தமிழில் எப்படி தட்டச்சு செய்வது? HOW TO TYPE IN TAMIL?

        தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பது அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு கேள்வி?
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் அனைத்து இடங்களிலும் தமிழிலும் தட்டச்சு செய்ய முடியும் என்பது மகிழ்ச்சியான உண்மை.
உதாரணமாக முகநூல்,ட்விட்டெர்,மின்னஞ்சல் மற்றும் கூகுல் தேடல் ஆகிய இடங்களில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.
இதற்கு பலமுறைகல் உள்ளன. முதலில் கூகுல் தரும் சேவையினை காண்போம்.
கூகுல் வழங்கும்
கூகுல் இன்புட் டூல்ஸ் (goole input tools) தமிழ் உட்பட 22 மொழிகளில் எவ்வித பிழையும் சிரமமும் இன்றி எழுதமுடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்குச் சென்று  உங்களுக்கு தேவையான மொழியினைத் தேர்வு செய்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிறகு task barன் வலது மூலையில் நீங்கல் தேர்ந்தெடுத்த மொழிகள் இருக்கும் தேவைப்படும் பொது பயன்படுத்திக் கொள்ளலம்.
’அனஸ் கிராஃபிச்ஸ்’ அதாவது தமிங்கலம் தட்ட்ச்சு தேர்வாகும். மொழித்தேர்வை மாற்ற win key + space bar பயன்படுத்தலாம் அல்லது
task barல் google input toolஐ சுட்டி language preferenceன் மூலம் தேவையான மொழியை task barகு கொண்டுவரவும் நீக்கவும் முடியும்.
இணைப்பு http://www.google.com/inputtools/windows/index.html
 

         மற்றொரு முறை இதை நான் பயன்படுத்தி வருகிறேன். இணைப்பு http://software.nhm.in/products/writer
இந்த மென்பொருளை பதிவிரக்கம் செய்து கொண்டு உங்கள் கணினியில் பதிவேற்றிக் கொள்ளுங்கள் (download and install). அதன் பிறகு வலது பக்கம் கீழே ஒரு மணி தெரிய வரும்.
இப்போ எங்க உங்களுக்கு தட்டச்சு (type) செய்யவேண்டுமோ அங்கே mouse-யை click பண்ணுங்கள்.
பின்பு alt +2 அடியுங்கள். அந்த மணி மஞ்சளாக மாறும். இப்போது `ammaa’ அடித்தால் `அம்மா’ என்று வரும்.
எஸ்.எம்.எஸ். அனுப்புகிர மாதிரி தமிழிலேயே எழுதலாம். ரொம்ப எளிமையானது. முயற்சி செஞ்சுப்பாருங்கள்.
தேட வேண்டிய எழுத்துருக்கள் :
w-ந், wa- ந, n-ன், n-ன, N-ண், f-ஃப், S-ஸ், sh-ஷ், u-உ, uu-ஊ
மேலும் சந்தேகம் இருப்பின் அந்த மணியின் மீது right click செய்தால் keyboard preview அதை தேர்ந்தெடுத்தால் விசைப்பலகை தோன்றும்.
மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்ற alt+0 அழுத்துங்கள்.

No comments:

Post a Comment