Friday, September 6, 2013

Internet Download Manager

          Internet Download Manager என்பது ஒரு வகையான தரவிறக்க மென்பொருள். இதைப் பயன்படுத்தி தரவிரக்க வேகத்தை 5 மடங்கு அதிகரிக்கவும்
பட்டியலிடவும் திரும்ப தொடர்ந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

          தரவிறக்கதின் போது ஏற்படும் பிழைகளான பிணைய பிழைகள்(network error),இணைப்பு துண்டிப்பு(connection lost),கணினி பணிநிறுத்தம்(computer shutdown),எதிர்பாரா மின்சார நிறுத்தம் போன்றவற்றால் தடைபடும் தரவிறக்கத்தை எளிதில் களைய உதவுகிறது.

           எளிமையான காட்சியமைப்பு இதனை உபயோகிப்பவர்களுக்கு உதவியாக உள்ளது. IDM ஒரு சுறுசுறுப்பான தரவிறக்க முடுக்கி மென்பொருள். இது கோப்பை இயக்குவிதமாக துண்டு துண்டாக வெட்டி பதிவிறக்கம் செய்கிறது.

             மேலும் இது ஒரு கட்டண மென்பொருள். இது உங்களுக்கு 30 நாட்கள் இலவச சலுகையில் இந்த இணையதளத்தில் கிடைக்கிறது. இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த இயக்குவிப்பி(activatorஆனால் அதிகாரப் பூர்வ முறையில் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இயக்குவிப்பியை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.
)யை நான் வழங்குகிறேன்.
           
              இந்த இயக்குவிப்பியைப் பயன்படுத்தி அனைத்து பதிப்புகளையும் இயங்க செய்ய முடியும். கடவுச்சொல்(Password): dinavidiyal

No comments:

Post a Comment