Saturday, September 7, 2013

விரைவில் 5ஜி

 இன்றைய,4ஜி,தகவல்,பரிமாற்ற,வேகத்தினைக்,காட்டிலும்,பல,நூறு,மடங்கு,வேகமாகச்,செல்லும்,அலை,வரிசைக்,கற்றையினையும்,,அதற்கான,ரிசீவரையும்,தான்,வடிவமைத்துள்ளதாக,சாம்சங்,எலக்ட்ரானிக்ஸ்,நிறுவனம்,அறிவித்துள்ளது.,இந்த,தொழில்,நுட்பத்தை,வர்த்தக,ரீதியாகப்,பொது,மக்களுக்கு,வழங்குவதற்கான,ஆய்வு,நடவடிக்கைகள்,மேற்கொள்ளப்பட்டு,வருவதாகவும்,,வரும்,2020,ஆம்,ஆண்டில்,இதனை,வழங்
க,முடியும்,எனவும்,சாம்சங்,தெரிவித்துள்ளது.,இந்த,அலைக்கற்றை,கட்டமைப்பு,மில்லிமீட்டர்,அலைவரிசையைக்,கையாளும்,திறனைக்,கொண்டுள்ளதாகவும்,,தற்போது,4ஜி,அலைவரிசையில்,,வெகு,தூரத்திற்கு,தகவல்,பரிமாற்றத்தில்,ஏற்படும்,சிக்கல்களை,இது,தீர்த்துவிடும்,என்று,கூறுகிறது.,இரண்டு,கிலோ,மீட்டர்,தூரத்தில்,,இது,28,கிகா,ஹெர்ட்ஸ்,வேகத்தில்,இயங்கி,,நொடிக்கு,1.056,கிகா,பிட்ஸ்,தகவல்களைக்,கடத்தும்,திறன்,கொண்டதாகத்,தற்போது,அமைந்துள்ளதாகவும்,அறிவித்துள்ளது.,எனவே,,தற்போதுள்ள,4ஜி,வேகத்தினைக்,காட்டிலும்,பல,நூறு,மடங்கு,வேகத்தில்,தகவல்களை,5ஜி,அலைவரிசைக்,கட்டமைப்பில்,அனுப்ப,முடியும்.,இந்தியா,உட்பட,,உலகின்,பல,நாடுகளில்,இன்னும்,4ஜி,அலைவரிசையே,வர்த்தக,ரீதியாக,மக்களிடம்,அறிமுகமாகவில்லை,என்பது,குறிப்பிடத்தக்க

No comments:

Post a Comment